பிரபல நடிகையுடன் ஜோடி சேர ஆசைப்பட்ட ரஜினி மகள்!
ரஜினி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என இரு மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவருமே சினிமாவில் இயக்குனர்களாக இருக்கிறார்கள். இதில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சௌந்தர்யா அடுத்ததாக ரஜினியின் இளைய மகளும் புதிதாக படத்தை இயக்கப்போகிறாராம். இப்படத்திலும் ரஜினிகாந்த் நடிப்பதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. ரஜினியின் இளைய மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் … Continue reading பிரபல நடிகையுடன் ஜோடி சேர ஆசைப்பட்ட ரஜினி மகள்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed